உள்ளூர்

நியூசிலாந்து தாக்குதல்தாரி தொடர்பில் CID விசேட விசாரணை!

நியூசிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (03) தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த...

நாளை முதல் கொழும்பில் 20-30 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்!

கொழும்பு 1 - 15 வரை பிரதேசங்களில் வசிக்கும் 20-30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் (06) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 9 மணிமுதல் மாலை...

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்பான விபரம்!

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் 25,147 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.மேலும், சைனோபார்ம்...

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை!

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடங்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக...

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற நல்லூர் தேர் உற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம்(05) நல்லூர் ஆலய உள்வீதியில் இடம்பெற்றுள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா, கொரோனா பேரிடர் காரணமாக பக்தர்கள்...

Popular