அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் தயாரிக்கப்பட்ட முதலாவது சேலைன் தொகுதி சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 40,000 சேலைன் போத்தல்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் 20 - 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
நிட்டம்புவ சங்கபோதி...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ...
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று (05) அதிகாலை மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு...
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி டக்வத் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு...