உள்ளூர்

தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில்!

சனத்தொகையின் அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. Our World இணையத்தளத்தினால் கடந்த வார தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை 13 வீதமாக காணப்படுகிறது. அதன்படி, ஈக்வடோர்...

நியூசிலாந்தில் கடுமையாக்கப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள்!

நியூசிலாந்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டென் தெரிவித்துள்ளார். இலங்கையர் ஒருவர் நியூசிலாந்தின் ஒக்லாண்டில் உள்ள சிறப்பங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் 6 பேர்...

இலங்கை அணிக்கு 284 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 283 ஓட்டங்களை இலங்கை அணிக்க நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்...

ஐ.நா. பொதுச் சபை கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக பயணிக்கவுள்ள ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா பயணிக்கவுள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி இந்த அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாடு செப்டெம்பர் 21 முதல்...

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்கியது!

நாட்டில் நேற்றைய தினம் (03) கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

Popular