உள்ளூர்

ஒக்சிமீட்டர்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயம்!

ஒக்சிமீட்டர் ஒன்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய சில்லறை விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,952 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,952 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 378,168 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையிலிருந்து கைப்பேசி ஒன்று கண்டுபிடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கைப்பேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கைப்பேசி...

மேலும் ஒரு தொகை சீனி கண்டுபிடிக்கப்பட்டது!

குருணாகலை உயன்தன பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு தொகை சீனி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,குறித்த களஞ்சியசாலையில் இருந்து 170,000 கிலோ கிராம் சீனித் தொகை...

சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சாணக்கியன் தெரிவு!

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தர வரிசையினை மந்திரி.எல் கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது. புதிய தரப்படுத்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Popular