நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் (31) கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tentative vaccination schedule 31.08.2021
அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் திகதி சரத்தின்...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை இணைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் இருந்து பல கட்டங்களின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், செந்தில் தொண்டமான் ஆகியோருக்கும் தொலைப்பேசியினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்தியாவில் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு குடியிருப்பு,உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில்,சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை...
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் (29) கொவிட் தொற்றில் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த...