கடந்த 21ம் திகதி பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 89 மற்றும் 93...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இலங்கையர்களும் சுற்றுலா விசாவுக்காக விண்ணப்பிக்க முடியும்.
அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால்...
நாட்டில தற்போது வேகமான முறையில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேட்கொண்டுவருவதால், இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
124,000 ஃபைசர் தடுப்பூசி...
"தெரன" தொலைக்காட்சிக்கு சொந்தமான யூடியூப் சேனல் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக தெரன தொலைக்காட்சியின் தலைவர் திலித் ஜயவீர தனது சமூக வலைதளத்தில் இது தொடர்பான செய்தியை பதிவிட்டுள்ளார்.
இம் மாத ஆரம்பத்தில் தெரன தொலைக்காட்சியின் யூடியூப்...
நாட்டில் மேலும் 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்று (29)...