உள்ளூர்

கிளிநொச்சி வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் விபத்து | ஒருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம்...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (07) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய...

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் குழுவுடன் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற...

பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கு தியவதன சார்பாக நிதியுதவி வழங்க அமைச்சரவை அனுமதி

பாகிஸ்தானின் தொழிற்சாலை முகாமையாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார தியவதன, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி குண்டர்கள் குழுவினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளியாக 11 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின்...

Popular