உள்ளூர்

COVAX திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள்!

கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள் நேற்று (28) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்சினால் சுகாதார அமைச்சரிடம் இவை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுகாதார...

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...

களுத்துறை மரிக்கார் வீதி சமூக அமைப்பினால் கொவிட்-19 டாஸ்க் போர்ஸ்க்கு வைத்திய பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

(அர்க்கம் அன்ஸார்-களுத்துறை) நாட்டில் கொவிட் நான்காவது அலையின் வேகம் பாரதூரமாக இருப்பது நாம் அறிந்ததே.இந் நிலையில் களுத்துறை தெற்கில் கொவிட் தொற்றாளர்களும்,மரண வீதமும் அதிகரித்துள்ள நிலையில் களுத்துறை, (தெற்கு) வைத்தியர்கள் உட்பட ஏனைய துறைசார்ந்தவர்கள்...

மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

(அதீக் அமீனுத்தீன்- மாஹோ.) கடந்த  26 ம் திகதி காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை மாஹோ மஸ்ஜித் ஆயிஷா நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில், MIM நிறுவனத்தின் அனுசரணையில் மாஹோவையும் அதனோடு...

மேலும் 212 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் நேற்றைய தினம் (27) கொவிட் தொற்றால் 212 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

Popular