உள்ளூர்

அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை – லசந்த அழகியவன்ன!

அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள்...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 667 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று(28) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில்...

இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி!

புதிய தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளார்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிக வாய்ப்பு-லேடி ரிட்ஜ்வே விசேட வைத்தியர்!

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிக வாய்ப்புள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார். மேலும், சிகரெட்,...

கொவிட் 19 மரணத்தில் 16.7 வீதத்தினர் முஸ்லிம்கள்!

பியாஸ் முஹம்மத். இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் இறப்பவர்களில் இன விகிதாசார அடிப்படையில் 16.7 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

Popular