உள்ளூர்

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் கௌரவ பிரதமருடன் விசேட சந்திப்பு!

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (30) இரவு கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. கௌரவ வெளிவிவகார அமைச்சர்...

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அம்பாறையில் நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு!

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் SGBV திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு நேற்று முன்தினம் அம்பாறை மொன்டி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம்முறை...

ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

ஆன்மீகத் தலைவரை வழியனுப்பும் முகமாக ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார். ஆன்மீகத் தலைவரின் இலங்கை விஜயத்தை பாராட்டி, இன ,மத ஒற்றுமையை...

26 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் (30) 26 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,372ஆக அதிகரித்துள்ளது.

வறுமையான நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க துணை நிற்க வேண்டும் – போப் பிரான்சிஸ்!

வறுமையான நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, வத்திக்கானில் உரையாற்றிய போப்பாண்டவர்,...

Popular