உள்ளூர்

மேற்கிந்திய சுழற்பந்தாளர்களிடம் சுருண்டது இலங்கை அணி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மேற்கிந்திய தீவுகள்...

நாட்டில் எழுந்துள்ள எரிவாயு பிரச்சினை குறித்து விவாதிக்க விசேட பாராளுமன்ற குழு!

எரிவாயு தொடர்பாக தற்போது நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக் கூூட்டம் நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.இன்று(30) பாராளுமன்றத்தில்  உரையாற்றும்...

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்!

சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான அளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு...

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்!

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்.கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் 1979 முதல் 1989 வரை கொழும்பு மேயராக இருந்தார்.1989...

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில்,நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.அத்தோடு சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா...

Popular