பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில், மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.வரிசையில் காத்திருக்கும் மக்கள், முன்பதிவு செய்த பிறகும் சரியான சேவைகளைப் பெற முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.
கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக...
பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ‘உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என்பது குறித்த தனது முடிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு விரைவாக அறிவிக்கப்படும் என உயர்...
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்த விண்ணப்பங்களை இன்று (27) முதல் சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கென விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும்...
நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மதியம் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு ...