உள்ளூர்

இரத்தினபுரி மற்றும் காலி கராபிட்டிய வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணம்

நாட்டில் கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு கராபிட்டிய காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடணகப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையில்...

களுபோவில மருத்துவமனையில் இட நெருக்கடி | நோயாளர்கள் வெளியில் உறங்கும் நிலை!

களுபோவில மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி (Thilakshani Maduwanthi) தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தனது தாயார் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், அவரை மருத்துவமனையில்...

ஹிஷாலியின் விவகாரத்தை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இவ்விடயத்தில் அரசியல் நோக்குடன்...

சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டன

UPDATE சுகாதார தொழிற்சங்கங்கள் 4 மணி நேர வேலை நிறுத்தத்தைக் கைவிட்டன. ஒப்பந்தங்கள் குறித்து தொழிற்சங்கங்களிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான வேலைநிறுத்தம் காலை 11.00...

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை இது என்ன வகையான ஜனநாயகம்? | எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை இது என்ன வகையான ஜனநாயகம்?என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்...

Popular