கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அசாங்கம் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகபூர்வ அரசு இல்லத்தை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.
கல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்காக குறித்த இல்லத்தை வாடகைக்கு விடத்...
இலங்கையில் தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
6 நாடுகளை சேர்ந்த பயணிகள் நுழைவு இடைநிறுத்தப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள்...
ஒரேயொரு காரணத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு தன்னை விசாரணைகளின்றி நியாயமற்ற முறையில் தடுத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபையில் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த ரிஷாட், என்னை ஏப்ரல் மாதம் 24...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு வருகை தந்தார்.தற்சமயம் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் தனது கேள்வியை சமர்ப்பித்துக்கொண்டிருந்த வேளையில்...
சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள் மற்றும் வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை...