உள்ளூர்

கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தடுப்பூசி...

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது.   சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும்...

இன்று இதுவரையில் 2,423 பேருக்கு கொரோனா!

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதனடிப்படையில்...

கர்ப்பிணித் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதன் மூலம் பிறக்காத குழந்தையையும் அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது-நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றச் சாட்டு!

பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர், கோவிட் தொற்றுநோய்களின் போது பொதுச் சேவையை நடைமுறைப்படுத்த பயன்படுத்தப்படும் முறையை ஜனாதிபதியின் செயலாளரின் உத்தரவின் படி மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். சுகாதார சேவைகள்...

மேலும் 74 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்று (02) கொவிட் தொற்றால் 74 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.   இதற்கமைய...

Popular