உள்ளூர்

மீலாத் தினத்தை முன்னிட்டு மெலிபன் இல்யாஸ் ஹாஜியாரின் நன்கொடை!

தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் மெலிபன் இல்யாஸ் ஹாஜியாரின் நன்கொடையில் உருவான கட்டிடத் தொகுதி மீலாதுன் நபி தினமான இன்று (19) திறந்து வைக்கப்பட்டது. தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டில்...

மேலும் 18 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அனைவரும் நேற்று (18) உயிரிழந்தவர்களாகும். அதனடிப்படையில், நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,525 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் தொற்றிலிருந்து...

கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியின் புதிய மாணவியர் அனுமதி -2021

கண்டி மாவட்டம் வெலம்பொட வட்டதெனிய பிரதேசத்தில் 2009 ஆண்டு முதல் இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2021 ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மேற்படி கல்லூரியில் கபொ.த உயர்தர...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 339 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 493,314 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில்...

இலங்கையில் மாடு அறுப்பதற்கு தடை விதிக்கப்படுமா

நாட்டனுள் மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும் நேற்று (18) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Popular