உள்ளூர்

போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை நாட்டில் செயல்படுத்த அனைத்து மதத் தலைவர்களும் கைகோர்த்துள்ளனர்!

நீண்டகாலமாக தொழிற்படாதிருந்த போதை ஒழிப்புப் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அனைத்து மதத் தலைவர்களும் புத்த சாசன கலாச்சார அபைச்சில் ஒன்று கூடி கலந்துரையாடினர்.இந் நிகழ்வை தேசிய போதை ஒழிப்பு செயலணி ஏற்பாடு செய்திருந்தது.இதன்...

அவசியமற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது | பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்...

நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் விபரங்கள்

நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, ஃபைசர் முதலாவது டோஸ் - 1,062 ஃபைசர் இரண்டாவது டோஸ் - 326 கொவிசீல்ட்...

பால்மாவுக்கான தட்டுப்பாடு குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

பால்மாவினை தட்டுப்பாடின்றி நுகர்வோர் வார இறுதியில் சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பால்மா வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஸ்மன் வீரசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நாட்டில் 8000 தொன் பால் மாவுக்கான...

 இன்றும் சில பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...

Popular