உள்ளூர்

நுவரெலியா உட்பட சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது...

நேற்றைய தினத்தில் மாத்திரம் 422,454 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றைய தினத்தில் (03) மாத்திரம் 422,454 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் 203,515 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.மேலும், 18,483 பேருக்கு சைனோபாம்...

இன்று 2,382 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கமைய, இன்றைய தினத்தில்...

நாட்டில் மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம்

நேற்றைய தினம் (01) நாட்டில் மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,571...

நாட்டில் மேலும் 1,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,...

Popular