உள்ளூர்

இன்று கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்

இலங்கையில் இன்று 379 கொவிட் தடுப்பூசி மையங்களில் வழங்கப்படுகிறது. கொவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் படி, இந்தத் திட்டங்கள் இன்றும் (02) பல இடங்களில் செயற்படுத்தப்படுகின்றன.

துருக்கியில் காட்டுத்தீ! | உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

துருக்கியில் பரவிவரும் காட்டுத்தீயில்  தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை முதல்...

அதிபர்- ஆசிரியர்கள் சங்கத்தின் தொடர் போராட்டம் தொடர்பான முடிவு இன்று அமைச்சரவை கூட்டத்தில்

தொடர்ந்தும் அதிபர்- ஆசிரியர்கள் சங்கம் இணைய வழி கற்பித்தலை புறக்கணித்து முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள...

இஷாலினி விவகாரத்தில் உண்மை கண்டறியப்பட வேண்டும்! நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!! ரவூப் ஹக்கீம்

இஷாலினி மரணம் குறித்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து...

இன்று முதல் புகையிரத சேவைகள் ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய புகையிரத சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய தினத்தில் மாகாணங்களுக்கு இடையில் 30 புகையிரத சேவைகள் இடம்பெறும் என...

Popular