உள்ளூர்

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

நாளை (1)முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.   சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பயணிகளுக்காக இவ்வாறு போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர்...

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை மாற்றம்!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...

நாட்டில் உள்ள சகல பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   யாழ். மாவட்டத்தில் உள்ள வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவு இவ்வாறு...

அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை!

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச ஊழியர்களும் வழமைப் போல பணிகளில் ஈடுபடுவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.   பொது நிர்வாக அமைச்சினால் 02/2021 (III)என்ற சுற்றறிக்கை...

முல்லைத்தீவில் வறட்சியால் வாடும் மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..   முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட...

Popular