உள்ளூர்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வேலைத்திட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை...

பயணக் கட்டுப்பாடு தொடர்பில் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியானது

நாளை (01) அதிகாலை 4 மணியுடன் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி...

இலங்கையில் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தங்கள்!

நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகைச் சட்ட ஆலோசனைக் குழுவினால், வீட்டு வாடகைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தக் குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் சேர்த்து வீட்டு...

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி வரையில் சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த மாதம் 30ம் திகதி வரையிலான...

இன்றைய வானிலை நிலவரம்

இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்துஅவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...

Popular