உள்ளூர்

நிவ்டெல்மன் வைத்தியசாலை உரிமையாளர் காலமானார்!

கொழும்பு நிவ்டெல்மன் வைத்தியசாலை உரிமையாளர் அல்.ஹாஜ் எம்.எம்.எம்.மொயினுதீன் காலமானார்.அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இவர் வக்பு சபை உட்பட பல அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.ஜனாதிபதி பிரேமதாசாவின் நெருங்கிய நண்பராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள்

கொழும்பின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுமாறு மேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தக நிலையங்களை சில நாட்களிற்கு மூடவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்...

இன்றும் நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த...

கிண்ணியாவில் தொடரும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் வாழ்வாதார உதவித் திட்டம்!

கிண்ணியாவில் 24 மீனவ பயனாளிகள் மீன்பிடி வள்ளங்களையும் உபகரணங்களையும் முஸ்லிம்  எய்ட்டின் உதவியுடன் பெற்றுக் கொண்டனர்.   பூவரசந்தீவு, சமாஜன்தீவு, காக்காமுனை ஆகிய கிராமங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட்...

மேலும் 170 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 170 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்   வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...

Popular