உள்ளூர்

JUST IN:புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டது!

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய, அத்தியாவசிய தேவைக்காக இன்று (18) முதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,188 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,188 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். எவ்வாறாயினும், மருத்துவமனையில்...

ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தேவையான 360,000 லீட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொற்றாளர்களுக்காக இதற்கு முன்னர் மாதாந்தம் 120,000 லீட்டர் ஒட்சிசனை சேகரித்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இருப்பினும்...

அமைச்சரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம்

அமைச்சரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம் ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது பரிந்துரைகளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,...

Popular