உள்ளூர்

இலங்கைக்கு சீனாவிடம் இருந்து 61.5 பில்லியன் ரூபாய் நிதியுதவி

சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாயாகும். இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டர் பதிவு...

இந்திய இஸ்ரேல் ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  இஸ்ரேலியப் பிரதிநிதி நப்தாலி பென்னடுக்கும் இடையேயான ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்துவதற்கான நோக்கத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது, இதன் போது குறிப்பாக உயர் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,283 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,283 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

இலங்கையில் மூன்று வகையான டெல்டா வைரஸ் திரிபுகள் | இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன

இலங்கையில் மூன்று விதமான டெல்டா திரிபுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார். நாட்டிற்குள் தற்போது டெல்டா வைரஸானது, 60 முதல் 70 வீத வேகத்தில் பரவி வருகின்றமையை, விசேட...

வழமைக்கு திரும்பியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை நிகழ்ச்சிகள் வழமையான அலைவரிசைகளில் நாளை முதல் ஒலிபரப்பப்படும். தமிழ் தேசிய சேவை, வர்த்தக சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன (102.1, 102.3) FM அலைவரிசைகளில்...

Popular