உள்ளூர்

பாடசாலைகள் திறக்கப்படுமா? | அமைச்சர் G.L.பீரிஸ்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, பாடசாலைகளை திறக்க முடியாது என கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார் . மேலும், நாட்டில்...

வைத்தியசாலைகளில் குவியும் சடலங்கள் | பிரேத அறைகளில் இடப் பற்றாக்குறை

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் சடலங்கள் குவிந்து வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக களுத்துறை, பாணந்துறை மற்றும் ராகம...

இரவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான அறிவித்தல்

இரவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணிகளாக ஏறும் நபர்கள் குற்றவாளிகளாக இருக்கலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்...

நாட்டில் நேற்றைய தினம், 248,656 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் 

இலங்கையில்  23,135 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு, 1,021 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர். இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 153,678 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி இரண்டாவது தடவையும், 69,041...

இலங்கை வந்தடைந்த 1 லட்சம் பைஸர் தடுப்பூசிகள்

அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன. இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பைஸர் தடுப்பூசித் தொகுதியை ஏற்றிய விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி...

Popular