உள்ளூர்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 745 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 33 பேர் பலி

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,243 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோயாளர்கள் குறித்து வௌியாகியுள்ள சுற்றுநிருபம்!

வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்ற கொரோனா தொற்றாளர்கள் 15 - 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சுற்று நிருபமொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையில் இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்...

இந்த அரசு கொவிட் வைரஸை ஒரு காரணமாக உபயோகித்து நாட்டு மக்களுடைய சுதந்திரத்தை பறிமுதல் செய்துள்ளது- இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

தற்போதைய அரசாங்கம் கோவிட் வைரஸைக் கூட உபயோகித்து எங்கள் நாட்டுக் குடிமக்களின் சுதந்திர உரிமைகளை பறிமுதல் செய்து வெறுக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளமை துரதிஷ்டவசமான நிலையாகும். இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் நாட்டு...

Popular