மட்டக்களப்பு மாவட்டம் ஒட்டமாவடியில் நேற்று (14) நிலவரப்படி மொத்தம் 1001 கொவிட் தொற்றால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
946 முஸ்லிம்கள், 24 இந்துக்கள், 16 கிறிஸ்தவர்கள், மற்றும் 15 பெளத்தர்கள் கொவிட்டினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 62 பேரையும் எதிர்வரும் 29 திகதி...
நேற்றைய தினம் (14) நாட்டில் மேலும் 50 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 29 ஆண்களும் 21 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 939 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 253,953 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி வசமிருந்த நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஆளுநர் நீக்கியதைத் தொடர்ந்து, சபைக்கு...