உள்ளூர்

ஒரே நாளில் பதிவான அதிக கொரோனா தொற்றாளர்கள் இன்று

நாட்டில் முதல் முறையாக நாள் ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில், 3051 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல்...

5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் சீனாவிடமிருந்து நன்கொடையாக இலங்கைக்கு

5 இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் குறித்த தொகை இலங்கைக்கு வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

21-31திகதி வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கை வர தடை

எதிர்வரும் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் 21 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து இரத்து

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதனால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற...

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலிய உளவுத்துறை – ஆணைக்குழுவின் அறிக்கை சான்று | எம்.பி ரவூப் ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேலிய உளவுத்துறை உள்ளது என்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளில் சான்றுகள் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார். இன்று (18) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

Popular