உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,804 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,804 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 242,839 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

ஆசிய அபிவிருந்தி வங்கியிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருந்தி வங்கியிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனான பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமருடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை- ஐ.தே.க

ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மகிந்தராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்ககளில் வெளியாகியுள்ள படங்களை அடிப்படையாக வைத்து ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது. ஐக்கியதேசிய...

மின் துண்டிப்பு காரணமாக நாட்டில் 475,000 பேர் பாதிப்பு

இலங்கையில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக 12,000 மின் துண்டிப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக 475,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பான வர்த்தமானி வெளியானது

அரசத்துறையில் கடமையாற்றும் பல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அறிவித்து இன்று(10) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Popular