உள்ளூர்

10 நாட்களில் 10,000 கட்டில்களை வழங்கும் வேலைத் திட்டம்!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பகுதிகள் முடக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவலை ஆகிய பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. இன்றிரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் முடக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல்...

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதை எதிர்க்கட்சித் தலைவர் விரும்பவில்லை என்றும் அதனை நிறுத்துமாறு தெரிவித்தாகவும் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கம்!

இன்று (மே 17) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அவர் வழங்கியிள்ள விளக்கத்தில் அவ்வாறு வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும் அது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த...

மே 21 முதல் 25 வரை மீண்டும் பயணத் தடைகள்

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம்...

மாரவில வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் உட்பட 31 ஊழியர்களுக்கு கொரோனா

மாரவில ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்த வைத்தியசாலையில் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Popular