உள்ளூர்

அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட இலங்கைக்கான பயண எச்சரிக்கையில் மாற்றம்!

2021 மே மாதம் 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை மாதம் 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.   அமெரிக்க வெளியுறவுத்துறையினால்...

தனியார் துறை பணியாளர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம்!

நாட்டின் தனியார் துறை பணியாளர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் நேற்று (07) நடைபெற்ற தொழிலமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது. இலங்கை...

கட்சி பேதங்களுக்கு அப்பால் இளைஞர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்- நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்!

அரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றிய போதே...

15 வயது சிறுமியை விற்பனை செய்த இணையத்தின் உரிமையாளர் கைது!

15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த மேலும் ஒரு இணையத்தளத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   பத்தரமுல்ல பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர்...

கொழும்பில் 21 மணித்தியால நீர்வெட்டு அமுல்!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கொழும்பு 1, 2,...

Popular