உள்ளூர்

மேலும் 38 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 38 கொவிட் மரணங்கள் நேற்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 21 ஆண்களும், 17பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொவிட்...

கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 268,111 ஆக உயர்வு!

நாட்டில் இன்று மேலும் 678 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 372 பில்லியன் ரூபாய் நட்டம்!

ஸ்ரீலங்கன் விமான சேவை 372 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக பொது முயற்சியாண்மை எனப்படும் கோப் குழுவில் தெரிய வந்துள்ளது.   நேற்று (06) ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில்...

கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் பிணையில் விடுதலை

இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினரான துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று (07) முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை...

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, 8000 ஊழியர்கள்...

Popular