புதிய டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத...
இலங்கை கொள்வனவு செய்துள்ள 2 இலட்சம் தடுப்புசி டோஸ்களின் முதல் தொகுதியாக 26,000 ஃபைஸர் தடுப்பூசி டோஸ்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த பைசர் தடுப்பூசியை விரைவில்...
இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் கடு வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேளும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தை...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொவிட்...
உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள 17,000 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்...