2021 ஆம் ஆண்டுக்கான அரச பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப ரஜமகா விகாரையில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால்...
இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள B.1.617 கொரோணாவைரஸ் மாதிரி தற்போது இலங்கையில் ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்திம ஜீவன்தர சற்று முன்னர் உறுதி...
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பானத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி...
யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில்...