உள்ளூர்

கொவிட் 19 தொற்றிலிருந்து நிவாரணம் வேண்டி சகல பள்ளிவாயல்களிலும் விஷேட துஆப்பிரார்த்தனை

பிரதமரின் வழிகாட்டலின் கீழ் சகல பள்ளிவாயல்களிலும் கொவிட்டிலிருந்து நிவாரணம் வேண்டி 08.05.2021 சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு விஷேட துஆப் பிரார்த்தனை ஒழுங்கு செய்யபட வேண்டும். இமாம், முஅஸ்ஸின் உட்படலான பள்ளிவாயல் ஊழியர்கள் மட்டுமே...

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளும் மில்கா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர். இதற்கு முன்னர் குதிரை சவாரி...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற 54 ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். நிதியமைச்சராக...

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என அவர்...

“எமது அணி வீரர்கள் அனைவரும் வீடு திரும்பிய பின்னரே நான் எனது ஊரிற்கு செல்வேன்”-அணித்தலைவர் தோனி!

இந்தியாவில் கொவிட் தொற்றின் நிலை தீவிரமென்பதால் ஐ.பீ.எல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய் சேர்ந்த பிறகே நான் எனது வீடு...

Popular