உள்ளூர்

ரிஷாத் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய கோரி ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக கண்டனப் போராட்டம் இன்று (05) இடம்பெற்றது. ஓட்டமாவடி பிரதேச சபை...

“எதிர்காலத்தில் எனது கிராமத்தை அபிவிருத்தி செய்வேன்” க.பொ.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்டரீதியில் முதலிடம் பெற்ற கூலித் தொழிலாளியின் மகள் தர்சிகா! 

​இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிளி/கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் தர்சிகா தெரிவித்தார்.​ தற்போது...

கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை!

கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல...

பதவிக் காலத்தில் அதிகப்படியான குற்றவியல் வழக்குகளை நிறைவு செய்த சட்டமா அதிபர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையான தனது பதவிக் காலத்தில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் 27,206 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சட்டமா...

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முடியுமா?

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல்...

Popular