உள்ளூர்

உள்நாட்டவர்களும் இனி அமெரிக்க டொலர் பாவிக்கலாம்!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூர்வாசிகள் அவற்றுக்கான கொடுப்பனவை இனிமேல் அமெரிக்க டொலரிலும் செலுத்தலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. உள்ளூர் ஹோட்டல்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூர்வாசிகள்...

சேதனப் பசளைக்கு மாறும் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் ரசாயனப் பசலைகள் திருப்பி அனுப்பப்பட்டன!

  எதிர்வரும் காலங்களில் இரசாயனப் பசளைகள் பாவிப்பதில்லை என்றும் விவசாயிகள் சேதனப் பசளைக்கு திரும்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவின் காரணமாக சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட சுமார் 18 ஆயிரம் மெட்ரிக் தொன்...

இலங்கை வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு விமானப்பணிக் குழு உட்பட 75 பேரை மாத்திரம் அனுமதிக்க இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை...

சீன அதிபருடன் பைடன் பேச்சு – மோதலைத் தவிர்க்க அதிரடித் தீர்மானம்!

ஐரோப்பாவில் நேட்டோ படைகளை வைத்திருப்பதை போல இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வலுவான இராணுவத்தை நிறுத்தும்.அது மோதலுக்காக அல்ல. மோதலைத் தவிர்ப்பதற்காகவே என்பதை சீன அதிபரிடம் தான் கூறியுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!  

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களில், பொலிஸ் பிரிவு ஒன்று உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (02) காலை 6 மணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின்,...

Popular