உள்ளூர்

நாட்டில் மேலும் 71 கொவிட் மரணங்கள்!

நாட்டில் நேற்று 71 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   அதற்கமைய நாட்டில் பதிவாக மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 2704...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு!

தீ விபத்திற்கு உள்ளான எக்ஸ்பிரஸ் கப்பலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்ட நட்டத்தை முன்வைக்கும் கால எல்லை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.   reformsShmoj.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது 0112...

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்!

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த...

இணைய கட்டணம் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி வசதி!

எந்தவொரு இணைய தரவுக் கட்டணமும் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கும் முறையொன்று இம் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.   இதேபோன்று, எல்.எம்.எஸ்...

மேலும் 1,320 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

Popular