இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை என்பன...
வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட்டினம் நகரின் பெயரை உதயமார்த்தாண்ட பட்டினம் என மாற்றக் கோரும் காயல்பட்டினம் நகர பா.ஜ.க. வின் முயற்சியை எதிர்த்து அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகரின் அனைத்து அரசியல்...
நாட்டில் பயனக்கட்டிப்பாடு விதித்துள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது நடுத்தர வகுப்பு மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் செயல் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்...
நேற்றைய தினம் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட...
இலங்கையில் நேற்றைய தினம் 2,436 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் கொவிட்- 19...