உள்ளூர்

தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பங்களிப்பை ஆவணப்படுத்தியவர்   தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள். அ.இ.ஜ.உ அனுதாபச் செய்தியில் தெரிவிப்பு!

நேற்று மரணமடைந்து தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அரபு, அரபுத் தமிழ், பாரசீகம், உருது ஆகிய மொழிகளுக்கு வழங்கிய பங்களிப்புகள் என்ற தலைப்பில் 30...

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் அளப்பரிய பங்காற்றினார்!-முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அனுதாபச் செய்தி!

மறைந்த ஆன்மீகத் தலைவர், பேரறிஞர் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் தமிழ் நாட்டிற்கும், கேரளாவிற்கும், இலங்கைக்குமிடையே முப்பரிமாண இணைப்பாளராக இருந்து சன்மார்க்கப் பணியையும், சமுதாயப் பணியையும் ஒருங்கே ஆற்றியதாகவும், இலங்கையைப் பொறுத்தவரை இனங்களுக்கிடையிலான...

கொரோனாவினால் மரணித்த 605 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த, 605 பேரின் சரீரங்கள், இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் அசேல குணவர்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

என் கணவனை ஒரு வில்லனாக காட்டுகின்ற சதி ஊடகங்களில் இடம்பெறுகின்றது – ஷகீப் அல் ஹஸனின் மனைவி கவலை!

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், டி20 லீக் தொடர்களில் ஒன்றாக டாக்கா ப்ரீமியர் டிவிஷன் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்;ற போட்டி ஒன்றில் போது ஷாகிப் அல்...

Popular