உள்ளூர்

இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு...

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,057 பேர் கைது

நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,057 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல்...

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த...

ஓய்வூதிய கொடுப்பனவை பெற செல்வோருக்கு இலவச போக்குவரத்து சேவை!

நாளை மற்றும் நாளை மறுதினம் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளச் செல்பவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தாதவர்கள் தமது தேசிய...

சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு!

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன்...

Popular