உள்ளூர்

தாதியர் தொடர்பில் பிரதமர் வழங்கிய அறிவுறுத்தல்!

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவை ஏற்படின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேவைக்கு உட்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

2020-2021ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்வரும் 11ஆம் திகதி விண்ணப்ப முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை எதிர்வரும் 18ஆம்...

எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க தீர்மானம்

எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் வருவாரா ஞானசார தேரர்

பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க அபே ஜன பல கட்சி (ஏ.ஜே.பி.பி) நடவடிக்கை எடுக்கும் என்று தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியல...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை இந்தியா இடைநிறுத்தியுள்ளது இதன்காரணமாக, இலங்கைக்கு தேவையாகவுள்ள 600, 000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான...

Popular