உள்ளூர்

இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,844 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினத்தில்...

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து செல்லும் போது, திடீரென அவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு பிரான்சில் உள்ள ஒரு இடத்தில்...

கொவிட் மரணங்கள் நாளாந்த அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை-ரமேஷ் பத்திரனவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி!

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அமைச்சரவை இணை பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (8) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதன்படி, இன்றைய தினத்தில் இதுவரை...

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது!

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களை சேர்ந்த 176,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ...

Popular