உள்ளூர்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 913 பேர் கைது

நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன...

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நேற்றைய தினம் (06)...

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும்...

விசேட செய்தி : தனியார் வங்கிகள் நாளை (07) முதல் பூட்டு!

தனியார் வங்கிகள் நாளை (07) முதல் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனியார் வங்கிகள் தமது சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளன. தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த...

அதிகமான விபத்து மரணங்கள் நேற்று பதிவு !

பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த போதும் நேற்றைய தினத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரருமான அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த வருடம்...

Popular