உள்ளூர்

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 995 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ​அவர் தெரிவித்தார். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது...

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!

நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 71 பிரதேச...

இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.   சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி...

களனி கங்கை,அத்தனகலு ஓயா மற்றும் மா ஓயாவை அண்மித்து வாழ்வோருக்கான அறிவித்தல்!

களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மா ஓயாவுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட கங்கைகளின் நீர் மட்டம் உயர்வடையக்கூடும்...

Popular