உள்ளூர்

கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா!

இலங்கையில் நேற்றைய தினம் பதிவான 3,306 கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 1,004 ஆகும். இதற்கமைய கொழும்பு மாவட்டத்திலிருந்து 501 பேர் மற்றும் பதுளை மாவட்டத்திலிருந்து 251 பேரும்...

சட்டவிரோத பிறந்த நாள் நிகழ்வு விசாரணையில் சி.ஐ.டியும் இணைந்தது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நட்சத்திர உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான விஞ்ஞான ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்றும் 3 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய தினம்...

தற்போதைய இழப்பை செலுத்த கப்பல் உரிமையாளர்கள் இணக்கம்!

எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள இழப்பினை கணக்கிட்டு செலுத்த குறித்த கப்பலின் உரிமை நிறுவனம் இணங்கியுள்ளதாக வணிகக் கப்பல் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன தெரிவித்தார். கப்பல் விபத்து தொடர்பிலும்...

5000 ரூபாய் கேட்டு கூரிய ஆயுதத்துடன் வந்த பெண்ணால் பரபரப்பு!

காலி - ஹுங்கம பகுதியில் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை பெறுவதற்காக பெண் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றுடன் வருகை தந்துள்ளார். இதையடுத்து பணம் பெற வந்திருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகளின் சேவைக்கு...

Popular