நாட்டின்தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களை இனங்கண்டு கொள்வதற்காக பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முறை இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும்,நேற்றைய தினம் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் ஊடாக இன்று பயணிக்க முடியாது எனவும்...
www.mahindarajapaksa.lk என்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஹெக் (ஊடுறுவல்) செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் இந்த இணையத்தளம் நேற்று புதன்கிழமை ஹெக் செய்யப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவிக்கின்றது.
மேலும்,...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின்...
நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 947 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.