உள்ளூர்

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20 ஆயிரம் பேர் இதுவரை கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20,140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆம்...

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1500 ஐக் கடந்தது!

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,527 ஆக...

ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

ஆடவர் உலகக் கிண்ண 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. 2024 தொடக்கம் 2030...

பயணத்தடையால் நாடாளுமன்றத்துக்கு பூட்டு!

நாடாளுமன்ற கட்டட தொகுதியின் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் 7ம் திகதிவரை மூடப்பட்டுள்ளன.   நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிப்பதால் அனைத்து அலுவலக ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிக்கத் தேவையில்லை என நாடாளுமன்ற...

இலங்கை அரசாங்கத்தால் முடியாது – பதில் சீனாவிடம்!

தடுப்பூசி விலை குறித்த கேள்விக்கு சீன அரசாங்கமே பதிலளிக்க வேண்டுமென அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.   இலங்கை சினோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் என தெரிவித்துள்ள போதிலும் ,...

Popular