உள்ளூர்

கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் நிதியுதவி வழங்கிவைப்பு! 

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் அப்பகுதியில் கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு அவரின் சொந்த நிதி 175000.00 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளையின்...

பங்களாதேஷ் அணிக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 287 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 6...

பிரபல தமிழ் எழுத்தாளர் எம்.பஷீர் காலமானார்

கல்லுளுவ மினுவங்கொடயைச் சேர்ந்த, விற்றன் தமிழ் எழுத்தாளர் கலாபுஷனம் எம்.பஷீர் அவர்கள் தனது (78) இன்று காலமானார். அவர் சிறந்த கதை ஆசிரியருக்கான பல விருதுகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

30 மற்றும் 31 திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்!

இம் மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் சில்லறை வியாபாரிகள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களுக்காக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புத்தளம் நகர சபைத் தலைவராக சுசந்த புஷ்பகுமார

கடந்த 23ஆம் திகதி  புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்கள் காலமானார். அவரின் மறைவிற்குப் பின்னர், புத்தளம் நகர சபை தலைவராக சுசந்த புஷ்பகுமார அவர்கள் தனது கடமைகளை இன்று...

Popular