உள்ளூர்

நைஜீரியா விமான விபத்தில் இராணுவ தளபதி உயிரிழப்பு!

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடுனாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் அந்த நாட்டு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் இப்ராஹிம் அட்டாஹிரு உயிரிழந்துள்ளார். அதேவேளை அவருடன் பயணித்த உதவியாளர்கள் சிலரும் விபத்தில் மரணித்ததாக...

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்...

2025 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர்!-பிரதமர் மஹிந்த உறுதிமொழி!

நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை 2025 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்று (21) தெரிவித்தார். குருநாகல்,...

உயிர்களை காக்க 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை கோரும் UNICEF!

தெற்காசியாவில் தீவிரமாக பரவி வரும் கொவிட்-19 இலிருந்து உயிர்களை காக்க உதவுவதற்கு, ஒட்சிசன் மற்றும் பரிசோதனைப் பொருட்களை, மருத்துவ உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளை, தொற்று பரவலை தடுக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் கருவிகளை...

வயது அடிப்படையில் இதுவரை கொவிட் மரணங்களின் எண்ணிக்கை!

2021 மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 44 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (21)...

Popular